Untitled Document

Application Download /

Below you can find more information about our Applications

Application Download

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்கண்ட இணைப்புகளுடன் தபால் வழியாக அனுப்ப வேண்டும் அல்லது நேரில் கல்லூரி அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
1. 102 மதிப்பெண் சான்றிதழ் நகல் (Marksheet Xerox)
2. சாதிச்சான்றிதழ் நகல் (Community Certificate Xerox)
3. மாற்றுச்சான்றிதழ் நகல் (TC Xerox)
4. மாற்றுத்திறனாளியா இருந்தால் அதற்கான சான்றிதழ் நகல் (Disabled Student Certificate Copy Xerox)
"The Principal, Sree Sevugan Annamalai College, Payable at Devakottai" என்ற பெயரில் ரூபாய் 50- க்கு காசோலை(DD) எடுக்கவேண்டும்.
6. விண்ணப்பத்தினை நேரில் சமர்பிப்பவர்கள் காசோலை (DD) எடுக்க தேவையில்லை
7. ஆதி திராவிட மாணவர்களுக்கு முதல் விண்ணப்பம் மட்டும் இலவசம் அவர்கள் விண்ணப்பத்தினை நேரில் சமர்பிக்க வேண்டும்.
8. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை இணைப்புகளுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

              The Principal
              Sree Sevugan Annamalai College,
              Devakottai – 630303.

மேலும் விபரங்களுக்கு கல்லூரி மாணவர் சேவை மையத்தை அனுகவும்.

அரசு உதவி பெரும் பாடப்பிரிவு / Government Aided Course


சுயநிதி பிரிவு பாடப்பிரிவு / Self Finance Course