அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள்
Application for Government Aided Courses
அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள்
- B.A Economics
- B.A Tamil
- B.A English
- B.Sc Maths
- B.Sc Physics
- B.Sc Chemistry
- B.Sc Zoology
- B.Com & B.Com C.A
மேற்கண்ட அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இணைக்க வேண்டிய ஆவணங்கள்
- +2 மதிப்பெண் சான்றிதழ் நகல் (Online Printout ஆக இருந்தால் பள்ளி முதல்வர்/தலைமை ஆசிரியர் கையொப்பமிட்ட நகல்)
- +1 மதிப்பெண் சான்றிதழ் நகல் (+1 Mark Statement Xerox)
- மாற்றுச்சான்றிதழ் நகல் (T.C Xerox)
- சாதி சான்றிதழ் நகல் (Community Certificate)
- ஆதார் அட்டை நகல் (Aadhar Card Xerox)
- மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் நகல் (Disabled Student Certificate Xerox)
- 5 ரூபாய் Stamp (அஞ்சல் தலை) ஒட்டி சுய முகவரி எழுதிய தபால் உரைகள்
- வங்கி புத்தகம் நகல் (Bank Passbook Xerox)